நிலா

இரவின் விழிகளுக்கு
இறைவன் வரைந்த
வெள்ளை மடல்..
நிலா.....

எழுதியவர் : சீ. கவிதா . (5-Nov-14, 5:04 pm)
Tanglish : haikkoo
பார்வை : 148

மேலே