என் காதல்

சித்திரையில் நித்திரைஇன்ரி -உன்னை
சித்திரம் வரைந்தேன் .

வைகாசியில்
வானாலாவிய -ஆசைவைத்தேன்.

ஆனியில் அதிதினமும் நினைத்து
ஆனந்தமடைந்தேன்.

ஆடியில் உனக்குநல்லாடையுடுத்தி -உன்
அழகை ரசித்தேன்.

ஆவணியில் -உந்தன் பேரழகைக்கண்டு
ஆச்சரியமடைந்தேன்.

புரட்டாசியில் -உன் புன்சிரிப்பைக்கண்டு
பூரிப்படைந்தேன்.

ஐ ப்பசியில்-தன் காதலைசொல்ல
ஐ யம்கொண்டேன் .

கார்த்திகையில் காதலை-உன்
காதோடு சொன்னேன் .

மார்கழியில் -உன்
மாண்புடைகாதலுக்கு காத்திருந்தேன்.

தையில்-உன் வஞ்சகமில்லா மனதிற்குள்
தஞ்சமடைந்தேன்.

மாசியில்
மகான்கள் போற்ற -உன்னைமனந்தேன்.

முடிவில் !
பங்குனியில் பரிதவித்தேன்.

மாறாக !
நான்- ராசியில்லதாவன்யென்பதால் ...........


நட்புடன்
பால .செந்தில்குமார்
veltech hightech engg college
ஆவடி,சென்னை-62
பேச: 8870923025

எழுதியவர் : (7-Nov-14, 3:01 pm)
பார்வை : 101

மேலே