பால.செந்தில்குமார் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பால.செந்தில்குமார்
இடம்:  வானமாதேவி ,காட்டுமன்னார்
பிறந்த தேதி :  10-Jun-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Oct-2014
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் ஒரு கல்லூரி நூலகன் .

என் படைப்புகள்
பால.செந்தில்குமார் செய்திகள்
பால.செந்தில்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2014 8:35 am

உருக்காலைகளில்
உருகி-மறு வடிவம்
பெற்று .

இரவெனும்
பகலெனும் பாராமல்
பயணியர்களை சுமந்து
பயணிக்கும் -தேச
பறவையானேன் .

சமூக!
சாக்கேடால்- வேறுபட்டு
சீர்கெட்டு -பிளவுபட்டு
நசுக்கப்பட்ட உயிர்களுக்கு -உயி ர்காக்கும்
தோழனானேன் .

பிரிவினைமின்மையால் !
ஓலமிடும் சமுகத்தை -பிரிவில்லா பரிவுடன்
ஒன்றிணைக்கும் -சமூக
சேவகனானேன்.

ஆனேன்!
ஆனேன்

பீனிக்ஸ் !
பறவைபோல் -உருக்குலைந்து
தீக்கீரையானேன் .

சமுதாயமே !
சமுதாயமே-இக்கொடியநோ யிலிருந்து
விடுபடு.

இல்லையெல் !

நாளைய !
சமுதாயத்திற்கு
வழிவிடு.

சாதி
மத
மொழி
இன வேறுபாடுகளைந்து -ஒன்றுப்பட்டு
உலகை வெல்லட்ட

மேலும்

அருமை தோழரே... வாழ்த்துக்கள்... 11-Nov-2014 10:49 am
அருமை.... 11-Nov-2014 8:36 am
பால.செந்தில்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2014 3:49 pm

உருக்காலைகளில்
உருகி-வடிவம்
பெற்று.*மேடுபள்ளங்களைக்கடந்து
பயணிகளை சுமந்து .
பயணிக்கும்.
பாசப்பறவை நான்.

*நம் தேசத்தில் !
தீண்டா மைகளைய
பாடுபடும் - முதல்
சேவகன் நான்.

*நான்!
பட்டப் பாட்டுக்கு
பயனில்லை -சமுதாயத்தில்
எந்தனுக்கு .

*பின்னாளில் !
பீனிக்ஸ் பறவைபோல் ...
உருக்குலைந்து போகிறேன்
உயிர்ப்பித்துக்கொள்கிறேன்.

* நாளைய!
சமுதாயமே ...
ஒன்றுபடு ..

*தீண்டாமையை
கைவிடு .

*அண்ணல் !
அப்துல் கலாம் - கண்டக்கனவை
நினைவாக்கு.

* JAIHIND

மேலும்

நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துக்கள்.. 10-Nov-2014 12:46 am
*மேடுபள்ளங்களைக்கடந்து பயணிகளை சுமந்து . பயணிக்கும். பாசப்பறவை நான். அருமை வரி 08-Nov-2014 6:49 pm
பால.செந்தில்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2014 3:01 pm

சித்திரையில் நித்திரைஇன்ரி -உன்னை
சித்திரம் வரைந்தேன் .

வைகாசியில்
வானாலாவிய -ஆசைவைத்தேன்.

ஆனியில் அதிதினமும் நினைத்து
ஆனந்தமடைந்தேன்.

ஆடியில் உனக்குநல்லாடையுடுத்தி -உன்
அழகை ரசித்தேன்.

ஆவணியில் -உந்தன் பேரழகைக்கண்டு
ஆச்சரியமடைந்தேன்.

புரட்டாசியில் -உன் புன்சிரிப்பைக்கண்டு
பூரிப்படைந்தேன்.

ஐ ப்பசியில்-தன் காதலைசொல்ல
ஐ யம்கொண்டேன் .

கார்த்திகையில் காதலை-உன்
காதோடு சொன்னேன் .

மார்கழியில் -உன்
மாண்புடைகாதலுக்கு காத்திருந்தேன்.

தையில்-உன் வஞ்சகமில்லா மனதிற்குள்
தஞ்சமடைந்தேன்.

மாசியில்
மகான்கள் போற்ற -உன்னைமனந்தேன்.

முடிவில் !
பங

மேலும்

பால.செந்தில்குமார் - அருண்தாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2014 1:43 pm

நாளைய சமுதாயமே!
படியம்மா, படியம்மா படி, படி
படியப்பா, படியப்பா படி, படி
உன் வாழ்க்கை மென்மேலாக உயரும் படி
உற்றார் உறவினர்கள் எல்லாம் போற்றும் படி
உலகமே! உன்னை வியந்து பார்க்கும் படி
சோதனைகள் யாவும் வெற்றிக்கண்டு சாதனையாகும் படி
சாதனைகளை யாவும் சரித்திரம் பேசும் படி
தோல்விகள் யாவும் உன் வெற்றிக்கோட்டையின்
தூண்களாக எண்ணிக் கொண்டு படி
எல்லாவற்றுக்கும் மேலாக.....
உனக்காக உழைத்து ,உழைத்து ஊசி போல
தன்னுடலை உருவமாக்கி கொண்ட
உனது 'தாய்,தந்தை'க்காக படி
தாயகத்தின் முன்னேற்றத்துக்காக படி....!
இப்படிக்கு!
அருண்தாசன்
பி.காம்(சிஏ) 3-ம் ஆண்டு
பாவேந்

மேலும்

பால.செந்தில்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2014 2:30 pm

*காதல் மோகத்தால் !
காமம் உச்சத்தால் .

*இருமனம் ஒன்றிணைந்து
கருத்தரிக்கும் சிசு

*பாலினம்- வகையறிந்து
கலியுக மருத்துவர்களால் -நாள்தோறும்
அரங்கேறுகின்றன-சிசுவின்
கருக்கலைப்புகள் ......


*சான்றாக !
முதல் பெண் மருத்துவரென
முத்தாய்
முத்திரைபதித்த-டாக்டர்
முத்துலெக்ஷ்மி ரெட்டி -பிறந்த
இம்மண்ணில்.

மாறாக !
நாளைய சமுதாயம் மேம்பட -இக்கலையை
அகற்றுவோம் ....

இன்றே!
சபதம் ஏற்ப்போம்.


மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே