நாளைய சமுதாயம்

உருக்காலைகளில்
உருகி-வடிவம்
பெற்று.



*மேடுபள்ளங்களைக்கடந்து
பயணிகளை சுமந்து .
பயணிக்கும்.
பாசப்பறவை நான்.

*நம் தேசத்தில் !
தீண்டா மைகளைய
பாடுபடும் - முதல்
சேவகன் நான்.

*நான்!
பட்டப் பாட்டுக்கு
பயனில்லை -சமுதாயத்தில்
எந்தனுக்கு .

*பின்னாளில் !
பீனிக்ஸ் பறவைபோல் ...
உருக்குலைந்து போகிறேன்
உயிர்ப்பித்துக்கொள்கிறேன்.

* நாளைய!
சமுதாயமே ...
ஒன்றுபடு ..

*தீண்டாமையை
கைவிடு .

*அண்ணல் !
அப்துல் கலாம் - கண்டக்கனவை
நினைவாக்கு.

* JAIHIND


நட்புடன்
பால.செந்தில்குமார்
VELTECH HIGHTECH ENGG COLLEGE
ஆவடி,சென்னை-62

எழுதியவர் : (8-Nov-14, 3:49 pm)
பார்வை : 39

மேலே