என் காதல்- கவிதைப் போட்டி

என் காதல்-  கவிதைப் போட்டி

ஓர் இரவு..
கடற்கரை மணல்..
வெளிச்சம் தரும் தீ மூட்டம்...
அருகில் நீ மட்டும் இல்லை.......
இருந்தும் உன் நினைவுகள்...
என்னை விட்டு பிரியாமல்…..
ஏதேனும் எழுத நினைத்தேன்.....
எவ்வளவோ யோசித்தேன்....
எதேதோ எழுத யோசித்தேன்.......
கடைசியாய் எழுதினேன்....
இன்றும் உன்னை காதலிக்கின்றேன் என்று......


ச.அருள் பிரதீப்,
student details,
S.ARUL PRADEEP,
2nd year,
M.tech - energy technlogy (Mechanical dept),
Ph.NO : 9003626858

College address:
PONDICHERRY ENGINEERING COLLEGE,
PILLAICHAVADY, PUDUCHERRY - 605 014.

எழுதியவர் : ச.அருள் பிரதீப் (8-Nov-14, 3:47 pm)
பார்வை : 73

மேலே