விவாகரத்து

பேசி சிலநாள்
பேசாமல் சிலநாள்
சண்டை போட்டும் சிலநாள்
ஒன்றாய் வாழ்ந்தோம்
ஆனால் பிரிவு என்ற ஒன்றை
இன்று தாங்க முடியாமல் தவிக்கிறோம் .
-புவனா சக்தி
பேசி சிலநாள்
பேசாமல் சிலநாள்
சண்டை போட்டும் சிலநாள்
ஒன்றாய் வாழ்ந்தோம்
ஆனால் பிரிவு என்ற ஒன்றை
இன்று தாங்க முடியாமல் தவிக்கிறோம் .
-புவனா சக்தி