தாயின் அன்பு முத்தம்போட்டிக்கவிதைகள்
தாயே நா சத்தமிட்ட
போதுயெல்லம் முத்தம்மிட்ட
பிஞ்சு குழந்தையில
ஆசையாத முத்தம் மிட்ட
ஆறுதலாதா முத்தமிட்ட
மூக்கு ஒழுகுன முகமாயிருந்தாலும் முத்தம்மிட்ட
பரிசு வாங்கனா
வா என் வாரிசேனு
முத்தமிட்ட
தப்பு பண்ணா
அன்பா அணைச்சு இப்படி செய்யாதன்னு
முத்தமிட்ட
காய்ச்சல் வந்தா போதும்
மடியில் படுக்க வச்சி
முத்தம் மிட்ட
எனக்கு சோதன வந்துச்சினா
மார்போடு அனைத்து
முத்தமிட்ட
அம்மா இப்போ நா
எல்லையில இருக்குற
என் புகைபடத்த பார்த்து
முத்தம்மிடுவ
மகனே நீ எப்போது வீடு
திரும்புவேன்னு
(பன்னீர் செல்வம் ,பிகாம் (சி எஸ் )இரண்டாம் ஆண்டு ,சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் ,வேல்ராம்பேட் ,பாண்டி ,,,,பன்னீர் கார்க்கி @ஜி மெயில்.காம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
