மரணம்

காற்றுக் கூட போக இடம் விடாமல்
நெருங்கி இருந்தோம் நாம் நம் அன்பால் .
ஆனால் நம்மை பிரித்தது
இன்று மரணம் என்ற ஒன்று .
-புவனா சக்தி
காற்றுக் கூட போக இடம் விடாமல்
நெருங்கி இருந்தோம் நாம் நம் அன்பால் .
ஆனால் நம்மை பிரித்தது
இன்று மரணம் என்ற ஒன்று .
-புவனா சக்தி