நாளைய சமுதாயம்

*காதல் மோகத்தால் !
காமம் உச்சத்தால் .

*இருமனம் ஒன்றிணைந்து
கருத்தரிக்கும் சிசு

*பாலினம்- வகையறிந்து
கலியுக மருத்துவர்களால் -நாள்தோறும்
அரங்கேறுகின்றன-சிசுவின்
கருக்கலைப்புகள் ......


*சான்றாக !
முதல் பெண் மருத்துவரென
முத்தாய்
முத்திரைபதித்த-டாக்டர்
முத்துலெக்ஷ்மி ரெட்டி -பிறந்த
இம்மண்ணில்.

மாறாக !
நாளைய சமுதாயம் மேம்பட -இக்கலையை
அகற்றுவோம் ....

இன்றே!
சபதம் ஏற்ப்போம்.


நட்புடன்
பால.செந்தில்குமார்
veltech hightech engg college
ஆவடி ,சென்னை-62
பேச :8870923025

எழுதியவர் : (29-Oct-14, 2:30 pm)
பார்வை : 86

மேலே