காதல் இம்சை

இரு மன இம்சை
இதயங்களின் ஓசை என
அனுதின அகப் புரட்சிதான்
காதலா! ஆத்ம காதலா!!!

எழுதியவர் : கானல் நீர் (29-Oct-14, 2:37 pm)
Tanglish : kaadhal imsai
பார்வை : 180

மேலே