கொஞ்சம் ஒளரல் - வேலு

சிறிய விஷயத்திற்கு
அதிகம் யோசிக்கும் மனசுதான்
பெரிய விஷயத்திற்கு யோசிக்க மறந்துவிடும்
-----------------------
வெற்றி என்பது
தொடக்கத்தில் தீர்மானிக்க படுவதில்லை
ஆட்டம் முடியும் வரை களத்தில் இரு
--------------------------
இந்த பூமி இப்படிதான் தாறுமாறாக
சுற்றும்
நீ
உன் பாதையை மட்டும் பார்த்து நட
-----------------------

எழுதியவர் : வேலு (8-Nov-14, 1:29 pm)
பார்வை : 106

மேலே