நீயாகவே போ - வேலு

கடல் மணலெல்லாம் கல்லாகி போகட்டும்
நீ
கலங்கவைத்த
இந்த இதயத்தின் திறந்தரமான சமாதிக்கு !!!

நீ நீயாகவே போ
இந்த கரை படிந்த தேகம் கடலோடு போன பின் !!!

எழுதியவர் : வேலு (8-Nov-14, 1:34 pm)
பார்வை : 90

மேலே