நட்பின் சான்று
வானத்தில் நிலவை பார்க்கும் போது வானம் மட்டுமே தூரமாக தெரிந்தது
ஆனால்
உன்னை என் எதிரில் பார்க்கும் போது நம் பிரிவே தூரமாக தெரிகிறது
நான் பார்த்து ரசித்த அந்த வானத்தின் தூரத்தை விட .....