என் காதல்

உன் நினைவும் கடவுளைப் போல் உருவமற்றதுதான்
உன் நினைவை நினைக்கும் போதுதான் உணருகிறேன்
என் உயிருக்குள் இன்னொரு
"ஆத்மாவும் குடியேறி உள்ளது என்று"

எழுதியவர் : munafar (8-Nov-14, 5:55 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
Tanglish : en kaadhal
பார்வை : 38

மேலே