கதிர் வீச்சு

எக்ஸ்-ரே கதிர் வீச்சு
எந்நேரமும் இருக்குமிடத்தில்
கூட வீச்சின் அளவு
கணக்கிட்டு கொள்ள முடிகிறது..
நீ என் எதிரில் வரும்
போதெல்லாம் வீசும்
காதல் கதிர் வீச்சுகளை மட்டும்
கணக்கிடவும் முடியவில்லை..
கணிக்கவும் முடியவில்லை..
தாங்கவும் முடிவதில்லை..
தூங்கவும் முடிவதில்லை..
பாதிப்பு இல்லாத வீச்சா அது..?

எழுதியவர் : கருணா (8-Nov-14, 5:48 pm)
Tanglish : kathir veechu
பார்வை : 92

மேலே