பெண்ணாக

சிறகு அடித்து
சுகந்திரமாக
பறக்க ஆசை
பறவையாக இல்லமால்
ஒரு பெண்ணாக

எழுதியவர் : திவ்யா (9-Nov-14, 12:25 am)
Tanglish : pennaga
பார்வை : 130

சிறந்த கவிதைகள்

மேலே