அன்பு

.....பார்த்தாலும்,பேசினாலும் அன்பு........
..........பார்க்காமல் பேசினாலும் அன்பு.......
.....பேசாமல் நினைத்தாலும் அன்பு......
.........ஆனால் அருகிலிருந்து.......................
.....பார்த்து பேசுவதைப் போல........
.........எந்த அன்பும் இருக்க முடியாது.......

எழுதியவர் : தர்சிகா (11-Nov-14, 3:02 pm)
Tanglish : anbu
பார்வை : 217

மேலே