பாட்டி வைத்தியம்

கர்பிணிப் பெண்களுக்கு....

வயிற்று வலி இருந்தால் உடனே வைத்தியரை அணுகுவதற்குள் சில மணிகள் இதை செய்து பார்க்கலாம் ..

சோம்பு ஒரு ஸ்பூன்
சீரகம் ஒரு ஸ்பூன்
வெந்தயம் ஒரு ஸ்பூன்
ஓமம் ஒரு ஸ்பூன்
தனியா ஒரு ஸ்பூன்
வெல்லம் சிறிதளவு

இவற்றையெல்லாம் அடுப்பில் வாணலியில் சூடேற்றி வெல்லம் தவிர லேசாக வறுக்கவும். பிறகு ஒரு டம்ளர் (200 கிராம் )அளவுக்கு நீர் ஊற்றி வெல்லம் போட்டு கொதிக்க விடவும் ..ஒரு டம்ளரில் கால் பங்கு நீர்வற்றியதும் இறக்கி வைத்து லேசான சூடில் அருந்தவும்

வாயிற்று வலி சில நேரத்தில் போய்விடும் ..இல்லையேல் மருத்துவரைப் பார்க்கவும்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (12-Nov-14, 7:44 am)
Tanglish : paatti vaiththiyam
பார்வை : 643

மேலே