காற்றில் காதல்
காதல் என்ற ஒன்று வரும் போது தெரியாது, கண்ணுக்கு தெரியாத தூசு போல, கண்ணில் விழுந்த பின் தான் அதன் வலியை உணர முடியும்............
காதல் கண்ணுக்கு தெரியாது மனதிற்க்கும், உடலுக்கு மட்டுமே தெரியும்.........

