வாழ்க்கை

நமக்கு பிடித்த மீனை
பிடிக்க,
நமக்கு பிடிக்காத
புழுவை,
துண்டிலில் போட்டால்தான்,
மீன்கிடைக்கும்.

எழுதியவர் : R.ஸ்ரீனிவாசன் (13-Nov-14, 3:51 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 111

மேலே