தேர்தல் நாள்

தேர்தல் நாளில் மட்டும்
ஒன்றுக்கு இரண்டு பிரியாணி
பொட்டலங்கள், இனி அடுத்த
தேர்தல் வரை எத்தனை
பட்டினி சாவோ!?.
தேர்தல் நாளில் மட்டும்
ஒன்றுக்கு இரண்டு பிரியாணி
பொட்டலங்கள், இனி அடுத்த
தேர்தல் வரை எத்தனை
பட்டினி சாவோ!?.