மல்லிகைப்பூக்கள்

கூடை கூடையாய்
மல்லிகைப்பூக்கள்
விமானத்தில்..
ஏறிக்கொண்டிருக்கின்றன..
உனக்குப் பிடிக்கும்
என்பதால்
கடத்துகிறேன்
விமானத்தை !
விமானத்தில் யாரும் இல்லை ..
உன்னைத் தவிர !...
ச்சே...
என்ன கனவு இது ?

எழுதியவர் : காதல் (13-Nov-14, 9:18 pm)
பார்வை : 107

மேலே