மாட்டேன்

மூன்றாவது உலகயுத்தம் வந்தால்,
புல்பூண்டுகூட மண்ணில் தங்காதாம் !
எனக்கு அந்த மோதலெல்லாம் வேண்டாம் !...
நீ மூர்க்கம் கொண்டாலே போதும்,
மண்ணைத்தாண்டி விண்ணில்கூட,
தங்கித்தவழமாட்டேன் தாமதித்து !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (13-Nov-14, 9:11 pm)
பார்வை : 72

மேலே