வகுப்பறை
என் கல்லூரி
வகுப்பறையின் இருக்கைகளும்...
தாய் தான்...
எங்களை சுமப்பதால்...
மாணவப்பறவைகளின் ,
சரணாலயம்...
வகுப்பறை...
நட்பை உணர வைக்கும்,
இடம்...
சோகங்கள் தொலையும் இடம்...
நாளைய சாதனையாளர்களை,
சுமக்கும் இடம்...
வகுப்பறை...
மாணவர்களுக்கு இன்னொரு
கருவறை...
MCA இரண்டாம் ஆண்டு.
திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி .
பொன்னூர் மலை - 604 505.
வந்தவாசி .