தாய் தந்தை அன்பு

வளரும் வரை தாய்மொழி
வளர்ந்த பிறகு தந்தைமொழி
மொழியின் வழியே அன்பை
வழிவது இவர்கள் மட்டுமே
அன்பும் அறிவும்
அலையென அடிப்பது
இவர்கள் வழியாகத்தான்
நடக்க பழகியது
பேச பழகியது
அன்னையின் அன்பில்
ஒழுக்கம் கற்றது
பண்பை கற்றது
தந்தையின் அன்பில்
அன்பிலே நமக்கு
வாழ்க்கை கற்பித்து
வாழ கற்பித்த
நம்முடன் வாழும் கடவுள்கள்
தாயும் தந்தையும்
அவர்களது அன்பும்



முகவரி:
A.RICHARD EDWIN
Department of Mechanical
PSNA College of Engg and Technology
kothandaraman nagar
dindigul-624622.

எழுதியவர் : ஆ.ரிச்சர்டு எட்வின் (15-Nov-14, 7:32 pm)
Tanglish : thaay thanthai anbu
பார்வை : 319

மேலே