என் காதல் - மழையும் மல்லிகையும்

தார் சாலையில்..

கார் வேளையில்..

மல்லிகை ஒன்று கடந்து சென்றது..

மேகத்தை கவர்ந்தாலோ என்னவோ..

சீறி பாய்ந்தன பல துளிகள்..

அவள் ஸ்பரிசத்தில் வாழந்தன சில நொடிகள்..

எழுதியவர் : ப.உதயவன் (17-Nov-14, 11:57 am)
சேர்த்தது : உதயவன்
பார்வை : 203

மேலே