உதயவன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : உதயவன் |
இடம் | : திருவரங்கம் |
பிறந்த தேதி | : 23-Mar-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 19 |
இயந்திரவியல் பட்டய படிப்பு பயிலும் சராசரி மனிதன்
பள்ளிகூடம் போகையில பாதை வழி சொன்னவனே..
எம்பாடம் புத்தகத்துல உன் எழுத்த கிறுக்குனவனே....
ஓடியாடி விளையாடையிலா எனக்காக தோத்தவனே...
என் கண்ணு தண்ணி வரும்முன்னே தன் கண்ணீர் விட்டவனே..
பசியினுல அலையும்போது ஒரு வரிக்கிய பங்கு பிரிச்சவனே..
தோல்வியினு விழுந்தப்ப தோள் கொடுத்து எழுப்புவனே...
தடம் ஒன்னு மாறயில தட்டி தட்டி திருப்புவனே..
நானில்ல நேரத்துல வண்டி வேகத்துல பறப்பவனே..
வண்டி எடுக்கையில தலைகவசத்த மறப்பவனே...
எலே மச்சான்...
ஒரு சேதி கேட்டனானு...
ஒரு காளை சறுஞ்சு போச்சாம்...
வேகத்துல செத்தாக சோகத்துல சொன்னாக...
பதறி போச்சு என் நெஞ்சு...
மக்கா நீ எங்க இருக்
......தலைக் கவசம்......
பள்ளிகூடம் போகையில பாதை வழி சொன்னவனே..
எம்பாடம் புத்தகத்துல உன் எழுத்த கிறுக்குனவனே....
ஓடியாடி விளையாடையிலா எனக்காக தோத்தவனே...
என் கண்ணு தண்ணி வரும்முன்னே தன் கண்ணீர் விட்டவனே..
பசியினுல அலையும்போது ஒரு வரிக்கிய பங்கு பிரிச்சவனே..
தோல்வியினு விழுந்தப்ப தோள் கொடுத்து எழுப்புவனே...
தடம் ஒன்னு மாறயில தட்டி தட்டி திருப்புவனே..
நானில்ல நேரத்துல வண்டி வேகத்துல பறப்பவனே..
வண்டி எடுக்கையில தலைகவசத்த மறப்பவனே...
எலே மச்சான்...
ஒரு சேதி கேட்டனானு. (...)
பெப்ஸிக்கு எதிரா போராடுனா கைது பண்றாங்க.. அத பல ஊடகங்கள் தட்டி கேக்கள..
ஆனால் , இந்த காம வெறி புடிச்ச நாய்ங்கள படம் புடிக்க ஊடகங்களுக்கிடையே போட்டா போட்டி மற்றும் இச்சை பேய்ங்கள கைது பண்ணவும் யாரும் வரதில்ல..
இவனுங்க உதட்டு எச்சியையும் , நடுதெருவுல பண்ற இச்சையையும் இப்போ படம் பிடிக்க இருக்குர ஆவல் சரி ஆனால் தொண்டை வரண்டு போகும்போது தவிக்கும் தண்ணீர் மீது ஆவல் இருப்பதில்லை ஏனோ?
கோடியென வாழ்ந்த எம் சொந்தங்களை கூடி கொலை செய்தாயே..!
கற்ப்பென்று வாழ்ந்த எம் குல பெண்டிரை கலங்கம் செய்து சிரித்தாயே..!
புத்தகம் ஏந்தும் பிஞ்சுகளைதுப்பாக்கி ஏந்த வைத்தாயே..!
வீரனென வாழ்ந்த ஆடவரை வீசி சரித்தாயே..!
எங்குலத்தை கருவருத்து மகிழ்ந்து நின்றாயே..!
சர்வாதிகார சனியே கேட்டுக்கொள்..!
மரண ஓலத்தின் நடுவே வெற்றி மயக்கம் கொண்டு நீ கிரங்கியிறுக்க ..
மதியவேளையில் உன் மார்புகூட்டினுள் என் கத்தி பாயந்திருக்க..
வீருகொண்டு செருக்குடன் கர்ஜிப்பேனடா "நான் தமிழ் மரவன்" என்று..!
இரும்பான
மனங்களை
துரும்பாக்கி விடும்...
கரும்பான
மணம் கொண்டு
இனிப்பாக்கி விடும்...
தேவதையின்
தேடலிலே
எப்பொழுதும் மூழ்குவாய்...
காதல்
கவிதைகளிலே
எந்நேரமும் வாழுவாய்...
உன்
மனத்திரையில்
அரங்கு நிறைந்த காட்சிகளாய்...
அவளது
திருவுருவம்தான்
ததிங்கரத்ததா போடும்....
அதிலும் குறிப்பாக
உன்னை
வளைத்ததற்கு சாட்சியாய்...
அவளது
இருபுருவம்தான்
தகதிமிதா போட்டு ஆடும்...
நேரம்
தவறியோ வந்தால்
நீ நினைவை இழப்பாய்...
வாரம்
ஒருமுறையோ வந்தால்
காதல் வரத்தை கேட்பாய்....
அவள்
உன் காதலின்
பிம்பமாவாள்...
நீயோ
காதல் கவிதைகள் எழுதுவதில்
கம்பனாவாய்.
எம் மண்ணின்..
தசையை துளைத்து..
நரம்பை அறுத்து..
இரத்தத்தை உறிஞ்சும் கயவனே ..
எம் மண்ணை மலடாக்கி..
மக்களை குருடாக்கி ..
நீரை சுரண்டும்..
விலைமகனே..
இருப்பதை எல்லாம் உறிஞ்சிவிட்டு..
நீ தயாரித்த புளித்த விசத்தை அறுந்த இருக்கிறாயா?
புகைக்காமலே புற்றுநோயும் வந்து இறந்திடுவாய்..
இது சாபமல்ல உன் தயாரிப்பின் விளைபொருள்..
அயல்நாட்டு கயவனுக்காக ..
சற்றும் யோசிக்காமல்..
சொந்த தாய்மண்ணை தாரைவார்க்கின்ராயே..
உனக்கும் காசுக்காக தாயை கொல்பவனுக்கும் என்ன வித்தியாசம்...
மருதநிலத்தில் மாடுகட்டி ஏற்பிடிக்கும்..
எம் விவசாயி அளித்த சோற்றைதானே உண்ணுகிறாய்..
உன் தொண்டை குழியில் சிக்கவில்லை
தார் சாலையில்..
கார் வேளையில்..
மல்லிகை ஒன்று கடந்து சென்றது..
மேகத்தை கவர்ந்தாலோ என்னவோ..
சீறி பாய்ந்தன பல துளிகள்..
அவள் ஸ்பரிசத்தில் வாழந்தன சில நொடிகள்..
எம் மண்ணின்..
தசையை துளைத்து..
நரம்பை அறுத்து..
இரத்தத்தை உறிஞ்சும் கயவனே ..
எம் மண்ணை மலடாக்கி..
மக்களை குருடாக்கி ..
நீரை சுரண்டும்..
விலைமகனே..
இருப்பதை எல்லாம் உறிஞ்சிவிட்டு..
நீ தயாரித்த புளித்த விசத்தை அறுந்த இருக்கிறாயா?
புகைக்காமலே புற்றுநோயும் வந்து இறந்திடுவாய்..
இது சாபமல்ல உன் தயாரிப்பின் விளைபொருள்..
அயல்நாட்டு கயவனுக்காக ..
சற்றும் யோசிக்காமல்..
சொந்த தாய்மண்ணை தாரைவார்க்கின்ராயே..
உனக்கும் காசுக்காக தாயை கொல்பவனுக்கும் என்ன வித்தியாசம்...
மருதநிலத்தில் மாடுகட்டி ஏற்பிடிக்கும்..
எம் விவசாயி அளித்த சோற்றைதானே உண்ணுகிறாய்..
உன் தொண்டை குழியில் சிக்கவில்லை
பெண்ணே..
ஓரிணை வெள்ளை ககனத்தில் கருப்பு திங்கள் உள்ளதென உண்மை கண்டேன்..
உன் கண்ணை கண்ட பிறகு...