எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெப்ஸிக்கு எதிரா போராடுனா கைது பண்றாங்க.. அத பல...

பெப்ஸிக்கு எதிரா போராடுனா கைது பண்றாங்க.. அத பல ஊடகங்கள் தட்டி கேக்கள..

ஆனால் , இந்த காம வெறி புடிச்ச நாய்ங்கள படம் புடிக்க ஊடகங்களுக்கிடையே போட்டா போட்டி மற்றும் இச்சை பேய்ங்கள கைது பண்ணவும் யாரும் வரதில்ல..

இவனுங்க உதட்டு எச்சியையும் , நடுதெருவுல பண்ற இச்சையையும் இப்போ படம் பிடிக்க இருக்குர ஆவல் சரி ஆனால் தொண்டை வரண்டு போகும்போது தவிக்கும் தண்ணீர் மீது ஆவல் இருப்பதில்லை ஏனோ?

பதிவு : உதயவன்
நாள் : 14-Dec-14, 4:46 pm

மேலே