என் காதல்

வர்ணஜால மலர்களின் இழலிடையே..

சிக்கி சிதறின சில துளிகள்..

பட்டு படர்ந்தன மழைதுளிகள்..

என்னவள் கூந்தலில் மழையின் தடயங்கள்..

எழுதியவர் : ப.உதயவன் (17-Nov-14, 8:04 am)
Tanglish : en kaadhal
பார்வை : 102

மேலே