முத்தம்

பாலைவனமோ நான்
மோகம் துளிர்க்க
நினைக்கிறது பூமி
முத்த மழையில் ......

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (17-Nov-14, 1:48 pm)
Tanglish : mutham
பார்வை : 42

மேலே