மீள துடிக்கும் பருவம்

முகம் பார்க்கும் கண்ணாடி
கன்னி இவளின் கண்கள்
பார்த்தவுடன் ஈர்த்து விட்டால்
மீள துடிக்கிறது பருவம்........

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (17-Nov-14, 1:37 pm)
பார்வை : 53

மேலே