மறந்தேன்
ஓடி வந்தேன் உன் பக்கத்தில்,
ஒரு பக்கம் மட்டும் திரை
போடும் கூந்தலை விலக்கினால்,
அடடா!!, என்ன இது பறந்த
வானத்தில் இரண்டே கார் மேகம்
தந்த மழை துளிகள் போல் விழிகள்!!,
சொட்ட சொட்ட தேனில் ஊரவைத்த இதழ்கள்!!,
மைர்க்கூசெரியும் இசையாய் கேட்கிறது
அவளின் பேச்சொலிகள்!!. ஆஹா!!, வியந்துப்போய் நின்றேன்!,
அய்யோ!, மறந்தேன் எனது
காதலைச் சொல்ல!!?......

