நீ என் அருகில்

நீ என் அருகில்!!!
தெருவிளக்கு
மரமாக,
பனி
குடையாக,
சாலை
புல்வெளியாக,
உன் மௌனம்
என் கைகளோடு
பேசிகொண்டிருக்கும்
உன் கைகளுக்கு
புரியாது ...
என் மனம்
வேண்டி கொண்டிருகிறது
பேருந்து தாமதமாக
வர வேண்டுமென்று .