என் காதல்

கவிதை
என் காதல்
என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா
என் காதல்!
துன்பம் ஒன்றும் இல்லை என்று உணவறையில் வேலை பார்த்த என் தாய்
அவள் கருவறையில் கை வைத்து என் உயிர் என்னும் இன்பம் ஒன்று உள்ளது
என்று முகம் மலர்ந்த அந்த கருவறையில் எழுந்தது என் காதல்
என் காதல்!
பாசம் என்னும் கையில் என் பிஞ்சு விரல் பிடித்து
நேசம் என்னும் மனதோடு என் முகத்தில் முத்தம் தரித்து
காதல் என்னும் மார்பில் என் முகம் அணைத்த
என் தந்தையின் மீது வளர்ந்தது என் காதல்
என் காதல்!
கனவுகள் இல்லாத கண்களோடு வாழ முடியாது
உணர்வுகள் இல்லாத உயிர்களை உணர முடியாது
பிரிவுகள் இல்லாத உயிர்கள் இங்கு இருக்க முடியாது
நட்புகள் இல்லாத இதயத்தோடு காதலிக்க முடியாது
கருவறையில் என்னை ஈன்ற என் அன்னை என் மீது வைத்த பாசம்
வகுப்பறையில் தொடர்ந்தது தோழமை என்னும் நேசம்
என் நண்பனின் தோல் தொட்டு
வளந்த என் தோழமை என்னும் நேசம்
என் நண்பனின் தோல் தொட்டு வளர்ந்த என் தோழமை மீது பரந்தத் என் காதல்
என் காதல் !
காலையில் என் தூக்கட்தை துறந்து
என் விழிகளை விழிக்க செய்த என் அன்னையின் அன்பு திட்டழலின் மீது வந்தது என் காதல்
மலையில் வேலை துக்கத்தை மறந்து
என் முக மலர்ச்சி கண்டு என் தலையில்
ஆசையோடு தலை சீர்து முட்டும் என் அன்னையின் அன்பு முட்டாளின் மீது வந்தது என் காதல்
என் காதல்!
விதனை ஒன்றும் இல்லை என்று சாதனை நோக்கி அழைத்து சென்ற
என் தோழனின் ஹோலமையில் வ்ன்ய்ஹது என் காதல்
என் காதல்!
நீ இருபதோ வெகு துரம் உன் நினைவு இருபதோ என் விழி ஓரம்
என்று கலையில் என்னை பள்ளி அனுப்பின என் அன்னை மலையில் என் முகத்தை காண வேன்றும்
என்று துள்ளி துள்ளி காத்திருந்த என் அன்னையின் கண்கள் மீது எழுந்தது என் காதல்
என் காதல்!
உருவம் என்னும் உயிர் தரித்த என் உடல்
பருவம் என்னும் காலகோட்டில் பறந்தது
வில்லை கேட்டு வங்க முடியாத என்னவளின் இதயத்தை வில்லை கேட்டு நிற்கின்றது என் இதயம்
பருவம் என்னும் பள்ளத்தாக்கில் அப்போது அவள் இதயத்தை தர மறுத்த கோபம் மீது காதல் கொண்டது என் காதல்
என் காதல் !
காத்திருப்பது குட சுகம் தன நான் அவளை காணாத வரை
மலர் புதிருப்பது குட சுகம் தன அது அவள் கூந்தலில் அது வாடாத வரை
நினைத்து கொண்டேருப்பது குட சுகம் தன
அவள் என் நிவுகு நினைவாக இருக்கும் வறை
தேடலும் குட சுகம் தன அவள் மணத்தல் நான் தோன்றும் வரை
நான் உயிர் வாழ்வது குட சுகம் தன அவள் என் நினைவுக் நினைவாக இருக்கும் வரை
என்றும் அவள் நினைவுகளுடன் உயிர் வாழ்கிரின் அவள் இதயமாக
என் காதல்!
முடிவில்லாத இல்லாத பாதையில் இருந்த என் பயணம் முடிவில் அவள் இருபால் என்று
என் காதல்
காதல் எண்ணம் சேரில் இரங்கி விட கூடாது என்பதர்க்க என் மதி இருண்பக மாற்றி கொண்டது
என் மனம் யாருக்கு தெரியும் அவள் இதயமெனும் காந்தம் கவரும் விடும் என்று
அந்த மனம் என் காதல்
காலையில் அவள் விழிகளின் பிரகாசத்தினால்
ஒளிர முடியாமல் மறைந்தது வெண்ணிலா
அந்த விழி
என் காதல்
தொடக்கம் என்னும் வாழ்க்கை பயணம் தொடங்கும் போது
முடிவு என்னும் மரணம் வெற்றி பெறுகிறது
என் காதல்
என் காதல் மரணத்தை பார்க்க வந்த என்னவள் முகத்தில் முத்தமிட்ட என் அன்னையின்
அன்பு என் காதல்
என் காதல் ! என் காதல்! என் காதல்!
என்று அணைவரையும் காதலித்த என் இதயத்தை மட்டும் காதலிக்க காதல் இல்லை என்று
காதலித்து காத்து கவிதை என்னும் என் காதல்
தாயின் அன்பு தாலாட்டிய காதலும்
தந்தையின் பண்பு முத்த மிட்ட காதலும்
என் காதலை வெற்றி கொண்ட காதலும்
என் உள்ளத்தில் நிற்கின்றது தமிழ் என்னும் என் காதலால்
காதல் மீது தோல்வி கண்டு
மரணத்தின் மீது வெற்றி கொண்ட
என் தமிழ் காதல் வெற்றிக்காக
காத்திருந்து காதலிகிறது "என் காதல்" என்னும் தலைப்பை .......
அந்த தலைப்பு கூட என் காதல்

எழுதியவர் : FASTA STEPHEN (17-Nov-14, 8:07 pm)
சேர்த்தது : xavier stephen
Tanglish : en kaadhal
பார்வை : 192

மேலே