உண்மையான காதலர்கள்
காதலனுக்ககவோ
காதலிக்காகவோ
காத்திருக்கும் போது
ஏற்படும் வலியினைவிட ,
அவரை பார்த்துவிட்டு,
பிரியும் போது மனதில்
ஏற்படும் வலி
மிகவும் கொடியது !
உண்மையான காதலர்கள்
மட்டுமே உணரக்கூடிய வலி !
காதலனுக்ககவோ
காதலிக்காகவோ
காத்திருக்கும் போது
ஏற்படும் வலியினைவிட ,
அவரை பார்த்துவிட்டு,
பிரியும் போது மனதில்
ஏற்படும் வலி
மிகவும் கொடியது !
உண்மையான காதலர்கள்
மட்டுமே உணரக்கூடிய வலி !