பாத சுவடுகள்
உனது பாத சுவடுகளை
முத்தமிடவே!,
அலைகள் மீண்டும் மீண்டும்
வருகின்றன!!!..
உனது பாத சுவடுகளை
முத்தமிடவே!,
அலைகள் மீண்டும் மீண்டும்
வருகின்றன!!!..