என்னவளே
என்னவளே .....
என் விழி காணும் தொலைவில் நீ இல்லை .....
உண்மை தான்!......
ஆனாலும்
உன்னை நான் தினந்தோறும் காண்கின்றேன்
இது பொய்யும் இல்லை ......
என்னவளே .....
என் விழி காணும் தொலைவில் நீ இல்லை .....
உண்மை தான்!......
ஆனாலும்
உன்னை நான் தினந்தோறும் காண்கின்றேன்
இது பொய்யும் இல்லை ......