காதலில் விழுந்தேன்

என் விழியின் தேடல்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது
உன்னை காணும் வரை...
எனக்கு சொந்தமான இதயம்
என்னைப் பற்றி சிந்திக்காமல்
உன்னைப் பற்றி சிந்திக்கிறது...
உன் ஒவ்வொரு அசைவையும் பார்த்து பார்த்து
நான் நீயாகவே மாறிக் கொண்டு இருக்கிறேன்...
மாற்றங்களையே விரும்பாத நான்
இத்தனை மாற்றங்களை விரும்புகிறேனே
''உன்னை விரும்பும்'' ஒற்றை காரணத்தால் தானா??

எழுதியவர் : mohanadivya (23-Nov-14, 10:18 am)
Tanglish : kathalil vizunthEn
பார்வை : 105

மேலே