மரணித்த இதயம்
மரத்துப்போன
இதயத்திடம்
மன்னிப்புகேட்கின்றாய்
மரணித்த என் இதயம்
எப்படி மன்னிக்கும்
உன்னை .?
மறந்துவிடு/மன்னித்துவிடு
மறுபடியும் எனக்குள்
மலராது காதல்.
மரத்துப்போன
இதயத்திடம்
மன்னிப்புகேட்கின்றாய்
மரணித்த என் இதயம்
எப்படி மன்னிக்கும்
உன்னை .?
மறந்துவிடு/மன்னித்துவிடு
மறுபடியும் எனக்குள்
மலராது காதல்.