ஊமை........

நண்பர்களிடத்தில்
எனக்கு பெயர் பேச்சாளன்
ஆனால்,
நானும் அவளும்
தனியே சந்தித்தபோது
அவள் சொன்னால்
நீயொரு" ஊமையென்று ".........
நண்பர்களிடத்தில்
எனக்கு பெயர் பேச்சாளன்
ஆனால்,
நானும் அவளும்
தனியே சந்தித்தபோது
அவள் சொன்னால்
நீயொரு" ஊமையென்று ".........