என்றும் உன் நினைவில் நான்

என்னை
தொலைத்து போகும்
ஒவ்வொரு இடங்களிலும்
உன்
நினைவுகள்
சிதறிக் கிடக்கின்றன...

எழுதியவர் : தவம் (30-Nov-14, 7:43 pm)
பார்வை : 5473

மேலே