கள்ளப்பார்வை

நிலவு கூட
கள்ளப்பார்வையை தான்
வீசுகிறது
ஏக்கம் எங்கு கிடைக்கும்
ஓர் நல்ல பார்வை என

எழுதியவர் : கவியரசன் (30-Nov-14, 8:47 pm)
பார்வை : 114

மேலே