ஏமாற்றம்

சங்கீத சிரிப்பு என்று கவிதையாக எழுதினேன் அது சங்கூதும் சிரிப்புன்னு கடைசியில்தான் தெரிந்தது பெண்ணாலே

எழுதியவர் : பவரேஷ் (1-Dec-14, 8:28 pm)
சேர்த்தது : pavaresh
Tanglish : yematram
பார்வை : 444

மேலே