நட்பு

நட்பு = அன்பு
ஆறுதல்
இன்பம்
ஈதல்
உதவுதல்
ஊக்கம்
எண்ணப் பரிமாற்றம்
ஏற்றம் செய்தல்
ஐயம் தவிர்த்தல்
ஒற்றுமை வளர்த்தல்
ஓதலில் இணைதல்
ஔடதம் தள்ளல்


நட்பு * சோகம்
தோல்வி
வெறுப்பு
பகைமை
சுயநலம்
கோபம்
பதட்டம்
குழப்பம்
ரகசியம்
பயம்
சந்தேகம்
ஏமாற்றம்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (2-Dec-14, 8:19 pm)
Tanglish : natpu
பார்வை : 249

மேலே