கவலை

மனக்கவலை
பட்டுக்கொண்டே
இருக்கும் வரை
மன அழுத்தங்கள்
மட்டுபடாது
பட்டுபோக
விட்டுவிட்டால்
அத்தனையும்
கட்டுபடும்,
துட்டு கூட--!

எழுதியவர் : கோ.கணபதி (4-Dec-14, 8:18 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : kavalai
பார்வை : 115

மேலே