உடுக்கை
அந்தி பொழுது
உடுக்கை அடித்து
குறிச்சொன்னான்,
அவன் கெட்ட நேரம்
ஏழையின் வீடு திறந்து கிடந்தது
செல்வந்தர் வீடு மூடி கிடந்தது .
அந்தி பொழுது
உடுக்கை அடித்து
குறிச்சொன்னான்,
அவன் கெட்ட நேரம்
ஏழையின் வீடு திறந்து கிடந்தது
செல்வந்தர் வீடு மூடி கிடந்தது .