மவுசு அதிகமோ

என்றோ
களையெடுக்கப் போகும்
கோலாவை
நிறுத்தத் துடிக்கும் மனமே

இன்றே
பயிராகும்
மதுவை நிறுத்த
மனம் வரவில்லையே
ஏன் ?

கஜானாவிற்கு
களையை விட
பயிருக்குத் தான்
மவுசு அதிகமோ ...!

எழுதியவர் : ஹிஷாலீ (4-Dec-14, 3:35 pm)
பார்வை : 55

மேலே