----------- தீப திருநாள்--------------

----------- தீப திருநாள்--------------

விளக்குகளின் கவிதை நடனம்
விளக்குகள் காதல் பேசும் தினம்
கார்த்திகை தீப திருநாள்..!

--------------------------ச.ஷர்மா

(அனைத்து தோழ ,தோழி , தோழமைகளுக்கும் என்
இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்..)

எழுதியவர் : ச.ஷர்மா (5-Dec-14, 10:45 am)
பார்வை : 546

மேலே