சிறகுகள்

சிறகை விரித்தது
பறவை,
சிறிதானது உலகம்...!

சிறகுகள் சிறிதாயிருந்தாலும்,
பறக்கவைத்துவிடுகிறது கோழியை-
தாய்ப் பாசம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Dec-14, 7:11 pm)
பார்வை : 64

மேலே