உன்னை மறக்க முடியுமா என்னால்

உன்னை மறக்க நினைத்த
ஒவ்வொரு நொடியும் - மறந்தேன்
உன்னை அல்ல உன்னை
மறக்க வேண்டும் என்பதை

எழுதியவர் : நரசிங்கமூர்த்தி (7-Dec-14, 6:49 pm)
பார்வை : 239

மேலே